Blog களில் RSS என்றல் என்ன?
RSS என்றல் என்ன ?
நாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல!!
இதோ உங்களுக்காக விவரிக்கிறேன். RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில .
Google: http://googleblog.blogspot.com/
Yahoo: http://ysearchblog.com/
நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது.
நீங்கள் ஒரு10 blog களை இப்படி வாசிப்பது எளிது. அனால் நீங்கள் ஒரு 100, 200, 300 blog களை வாசிக்க வேண்டும் என்றல் அத்தனை முகவரிகளுக்கும் தினமும் போவது என்பது கடினம், இந்த கடின செயலை எளிதாக்கவே நமது பெரியவர்கள் RSS ஐ கண்டுபிடித்துள்ளனர்.
[அதனை எவ்வாறு செயல் படுத்துவது என்ப்பதனை இங்கு காணலாம் ]
RSS என்பது ஒரு XML file ஆகும், இது ஒரே ஒரு file தான், நாம் blog ல் செய்தியை பதிய பதிய இந்த XML File ஆனது மேம்படும் (update ஆகும் )
இந்த XML URL ஐ நாம் feed aggregator ல் படிந்து blog களில் படிபதை போலவே படிக்கலாம்.
Feed Aggregator என்றல் என்ன ?
update ஆகும் XML file ஐ வாசிக்க உதவும் மென்பொருளே feed reader or feed aggregator ஆகும், [ நாம், blog களில் போடப்படும் செய்திகளை RSS மூலம் அறிந்தோமானால் அலல்து RSS மூலம் படித்தோமானால் அது feeds எனப்படும்]
இத்தகைய feed reader கல் பல உள்ளன, கவலைப்பட வேண்டாம், இவை அனைத்தும், உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. ஆம், நிங்கள் Google Account (gmail) வைத்திருந்தாலோ அல்லது yahoo mail account வைத்துஇருந்தாலோ போதும்.
Google
Google ஆல் இலவசமாக வழங்கப்படும் ஒரு தொகுப்பு தான் Google Reader இது ஒரு feed reader. உலகில் இது தான் நம்பர் 1 feed reader ஆகா கருதபடுதின்றது. இதனை RSS reader எனலாம்,
இதில் எவ்வாறு நாம் செய்திகளை பெறுவது என்பதை கீழே காண்போம் .
இங்கு உதாரணத்திற்கு என்னுடைய blogi ன் feed url ஐ எடுத்துகொள்கிறேன்
1. நீங்கள் வாசிக்க விரும்பும் blog களில் feed url ஐ கண்டு பிடிக்க வேண்டும் . [ எனது RSS URL http://feeds2.feedburner.com/VinothKumar ]
2. இதனை நான் google reader ன் வாயிலாக வாசிக்க விரும்பினால், இந்த RSS முகவரியை copy செய்து கில்கண்டவாறு பெட்டிக்குள் போடா வேண்டும்.
3. அவ்வளவு தான் நீங்கள் எனது RSS ஐ subscribe செய்துவிட்டிர்கள், எனது வலை முகவரிக்கு வரமாலயே நீங்கள் எனது வலை செய்திகளை வாசிக்கலாம் இது போல் 100, 1000,2000 , etc. போன்ற இணையதளங்களை நாம் RSS உதவிஉடன் ஒரே இடத்தில வாசிக்கலாம்.
Yahoo வில் எப்படி ?
Google ஐ போல் அல்லாமல் yahoo தனது mail லயே வாசிக்கும் வசதியை தந்துள்ளது. தற்பொழுது மேம்படுதபட்டுள்ள yahoo mail களில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டுள்ளது,
firefox ல் ?
நீங்கள் firefox browser பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் ஒரு website ல் RSS உள்ளதா இல்லையா என்பதனை எளிதில் அர்ரியலாம். ஆம் அதன், address bar ல் RSS இருப்பின் அதற்கான symbol இருக்கும்.
இதை வைத்து ஒரு இணையத்தளத்தில் RSS உள்ளத இல்லையா என்பதனை நாம் அறியலாம்.
RSS Software கல் :
நீங்கள் e-mail வாசிக்க outlook, mozilla thunderbird உபயோகம் செய்தீர்களானால் நீங்கள் உங்களது கணினிக்கே வலை பதிப்பை இறக்கி கொள்ளலாம், ஆம், outlook 2007 ஐ நீங்கள் பயன்படுத்தினால், RSS முகவரியை நேரடியாக இதில் copy செய்து e-mail வாசிப்பது போல் வாசிக்கலாம், mozilla thunderbird இலவசமாக கிடைக்கின்றது, இதில் RSS பெறுவது மிகவும் எளிது,
மேலும் RSS செய்திகளை e-mail ஆகா பெறுவது என்பதனை அறிய வேண்டுமா ??
என்னுடைய RSS http://feeds2.feedburner.com/VinothKumar தொகுப்பை subscribe செய்யுங்கள், உங்களை தேடி செய்தி வரும், நீங்கள் என்னுடைய முகவரிக்கு வந்து தான் படிக்கவேண்டும் என்பது கெடையாது !!!
இந்த RSS பற்றிய தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துகளை இங்கே கூறவும்,