Blog களில் RSS என்றல் என்ன? RSS என்றல் என்ன ? நாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல!! பின் என்னவாக் இருக்கும் இது ? இதோ உங்களுக்காக விவரிக்கிறேன். RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில . Google: http://googleblog.blogspot.com/ Yahoo: http://ysearchblog.com/ நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது. நீங்...