ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா | ||
ஐயப்ப சரண கோஷங்கள் | ||
1 | ஒம் கன்னிமூல கணபதியே - சரணம் ஐயப்பா | |
2 | ஒம் காந்தமலை ஜோதியே - சரணம் ஐயப்பா | |
3 | ஒம் அரிகரசுதனே சரணம் ஐயப்பா | |
4 | ஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா | |
5 | ஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா | |
6 | ஒம் ஆபத்தில் காப்பொனே சரணம் ஐயப்பா | |
7 | ஒம் இன்தமிழ்ச் சுவையே - சரணம் ஐயப்பா | |
8 | ஒம் இச்சை தவிர்பவனே - சரணம் ஐயப்பா | |
9 | ஒம் ஈசனின் திருமகனே - சரணம் ஐயப்பா | |
10 | ஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா | |
11 | ஒம் உண்மை பரம்பொருளே - சரணம் ஐயப்பா | |
12 | ஒம் உலகாலும் காவலனே - சரணம் ஐயப்பா | |
13 | ஒம் ஊமைக்கு அருள்ப்புரிந்தவனே - சரணம் ஐயப்பா | |
14 | ஒம் ஊழ்வினை அழிப்பவனே - சரணம் ஐயப்பா | |
15 | ஒம் எளியோர்க்கு அருள்பாவனே - சரணம் ஐயப்பா | |
16 | ஒம் எங்கள் குலதெய்வமே - சரணம் ஐயப்பா | |
17 | ஒம் ஏழை பங்காளனே - சரணம் ஐயப்பா | |
18 | ஒம் ஏகாந்த மூர்த்தியே - சரணம் ஐயப்பா | |
19 | ஒம் ஐங்கரன் தம்பியே - சரணம் ஐயப்பா | |
20 | ஒம் ஐயமெல்லாம் தீர்பவனே - சரணம் ஐயப்பா | |
21 | ஒம் ஒப்பிலாத் திருமணியே - சரணம் ஐயப்பா | |
22 | ஒம் ஒளிரும் திருவிளக்கே - சரணம் ஐயப்பா | |
23 | ஒம் ஓங்காரப் பரம்பொருளே - சரணம் ஐயப்பா | |
24 | ஒம் ஓதும் மறை பொருளே - சரணம் ஐயப்பா | |
25 | ஒம் ஒளடதங்கள் அருள்பவனே - சரணம் ஐயப்பா | |
26 | ஒம் சௌபாகியம் அளிப்பவனே - சரணம் ஐயப்பா | |
27 | ஒம் கலியூக வரதனே - சரணம் ஐயப்பா | |
28 | ஒம் சபரிமலை சாஸ்தாவே - சரணம் ஐயப்பா | |
29 | ஒம் சிவன் மால் திருமகனே - சரணம் ஐயப்பா | |
30 | ஒம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா | |
31 | ஒம் ஆச்சங்கோவில்கோவில் அரசே சரணம் ஐயப்பா | |
32 | ஒம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா | |
33 | ஒம் குளத்துப் புழைப் பாலனே சரணம் ஐயப்பா | |
34 | ஒம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா | |
35 | ஒம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா | |
36 | ஒம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா | |
37 | ஒம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா | |
38 | ஒம் பம்பையீலே பிறந்தவனே சரணம் ஐயப்பா | |
39 | ஒம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா | |
40 | ஒம் சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா | |
41 | ஒம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா | |
42 | ஒம் குருமகனின் குறைத் தீர்த்தவனே சரணம் ஐயப்பா | |
43 | ஒம் குரு தட்சனை அளித்தவனே சரணம் ஐயப்பா | |
44 | ஒம் புலிப் பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா | |
45 | ஒம் வன் புலியின் வாகனனே சரணம் ஐயப்பா | |
46 | ஒம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா | |
47 | ஒம் குருவின் குருவே | |
48 | ஒம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா | |
49 | ஒம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா | |
50 | ஒம் தூயவுள்ளம் அளிப்பவானே சரணம் ஐயப்பா | |
51 | ஒம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா | |
52 | ஒம் எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா | |
53 | ஒம் நித்திய பிரமச்சாரியே சரணம் ஐயப்பா | |
54 | ஒம் நீலவச்திர தாரியே சரணம் ஐயப்பா | |
55 | ஒம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா | |
56 | ஒம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா | |
57 | ஒம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா | |
58 | ஒம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா | |
59 | ஒம் பேருர்தொடு தரிசனமே சரணம் ஐயப்பா | |
60 | ஒம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா | |
61 | ஒம் காளை கட்டி நிலையமே சரணம் ஐயப்பா | |
62 | ஒம் அதிர்வேட்டுப் பீரியனே சரணம் ஐயப்பா | |
63 | ஒம் அழுதா மலை ஏற்றமே சரணம் ஐயப்பா | |
64 | ஒம் ஆனந்த மிகு பஜனை பீரியனே சரணம் ஐயப்பா | |
65 | ஒம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா | |
66 | ஒம் ஊடும்பாரைக் கோட்டையே சரணம் ஐயப்பா | |
67 | ஒம் இஞ்சிப் பாறைக்கோட்டையே சரணம் ஐயப்பா | |
68 | ஒம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா | |
69 | ஒம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா | |
70 | ஒம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா | |
71 | ஒம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா | |
72 | ஒம் சிரியானை வட்டமே சரணம் ஐயப்பா | |
73 | ஒம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா | |
74 | ஒம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா | |
75 | ஒம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா | |
76 | ஒம் திரு இராமர் பாதமே சரணம் ஐயப்பா | |
77 | ஒம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா | |
78 | ஒம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா | |
79 | ஒம் தீப ஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா | |
80 | ஒம் தீராத நோய் தீர்பவனே சரணம் ஐயப்பா | |
81 | ஒம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா | |
82 | ஒம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா | |
83 | ஒம் தென் புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா | |
84 | ஒம் திருபம்பையில் புண்ணியமே சரணம் ஐயப்பா | |
85 | ஒம் நீலி மலை ஏற்றமே சரணம் ஐயப்பா | |
86 | ஒம் நிறைவுள்ளம் தருபாவனே சரணம் ஐயப்பா | |
87 | ஒம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா | |
88 | ஒம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா | |
89 | ஒம் சபரி பீடமே சரணம் ஐயப்பா | |
90 | ஒம் சரங்கோத்தி ஆலே சரணம் ஐயப்பா | |
91 | ஒம் உரல் குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா | |
92 | ஒம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா | |
93 | ஒம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா | |
94 | ஒம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா | |
95 | ஒம் பகவானின் சன்னிதியே சரணம் ஐயப்பா | |
96 | ஒம் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா | |
97 | ஒம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா | |
98 | ஒம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா | |
99 | ஒம் கற்ப்பூரப் பீரியனே சரணம் ஐயப்பா | |
100 | ஒம் நகாராசப் பிரபுவே சரணம் ஐயப்பா | |
101 | ஒம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா | |
102 | ஒம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா | |
103 | ஒம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா | |
104 | ஒம் அலங்காரப் பீரியனே சரணம் ஐயப்பா | |
105 | ஒம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா | |
106 | ஒம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா | |
107 | ஒம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா | |
108 | ஒம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா | |
ஒம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், செய்த குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து, காத்து, ரட்சிக்கவேண்டும். ஒம் சக்தியமான பொண்ணு பதினெட்டம் படியில் வாழும், ஒம் ஹரி ஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா ! |
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா ! ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! விறுவிறுன்னு நடந்து வந்து காலேஜ் Gate நெருங்குறப்போ 'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா, வேற எதுவும் யோசிக்காம வேகவேகமா திரும்பிடுவோம் வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க, இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க! 'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா கடங்கார professor கழுத்தறுப்பான்... assignment எழுதாத பாவத்துக்கு நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒர...